;
Athirady Tamil News

வவுனியாவில் தந்­தை­யின் வாகன சில்­லில் சிக்­கிய குழந்தை படு­கா­யம்..!!

0

வவு­னியா செட்­டி­கு­ளம் பகு­தி­யில் விபத்­தில் 5 வய­துக் குழந்தை படு­கா­ய­ம­டைந்து வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டது.

குழந்­தை­யின் தந்தை தனது ஹயஸ் ரக வாக­னத்­தில் பிள்­ளையை பாலர் பாட­சா­லைக்கு அழைத்து சென்­றுள்­ளார்.

பாட­சாலை நெருங்­கி­ய­தும் வானில் இருந்து குழந்தை கீழே இறங்கி வானின் முன்­ப­ கு­திக்கு சென்றது.

அதனை அவ­தா­னிக்­காத தந்தை வாக­னத்தை முன்­ந­கர்த்­தி­ய­போது குழந்தை மீது வாக­னத்­தின் ஒரு­பக்க சக்­க­ரம் ஏறி­யது.

குழந்தை தலை­ யில் படு­கா­ய­ம­டைந்­த­ நி­லை­யில் செட்­டி­கு­ளம் பிர­தேச மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக் காக வவு­னியா மருத்­து­வ­ம­னை­ யில் அதி­தீ­விர சிகிச்சை பிரி­வில் சேர்க்­கப்­பட்டது. பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*