;
Athirady Tamil News

நீதிமன்றக் கட்டளையுடன்- கிளிநொச்சியில் புதையல் அகழ்வு..!!

0

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன் கட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று
அகழ்வுப்பணி முன்னெடுக்கப் பட்டது.

கிராம விஸ்தரிப்புத் திட்டக்காணி ஒன்றில்புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் குறித்த இடத்தில் அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றப் பதிவாளர், கிராமசேவையாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 6 =

*