;
Athirady Tamil News

இளவரசர் ஹரி- மெர்க்கலுக்கு தயாராகும் 21 படுக்கையறைகள் கொண்ட சொகுசு குடியிருப்பு..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது திருமணத்திற்கு பின்னர் மெர்க்கலுடன் வசிப்பதற்காக கெசிங்டன் அரண்மனையில் உள்ள நம்பர் 1 என்ற குடியிருப்பை பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்து வருகிறார்

தற்போது இவர்கள் இருவரும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட Nottingham Cottage- இல் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், கெசிங்டன் அரண்மனையில் உள்ள தங்களது குடியிருப்பை மறுசீரமைப்பு செய்யும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஹரி.

21 படுக்கையறைகள் கொண்டு பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்படுகிறது, இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

600 பேர் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்திற்கு பின்னர், புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹரிக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் மெர்க்கல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − twelve =

*