;
Athirady Tamil News

50 கிலோ ஆமை­யு­டன் மாத­க­லில் ஒரு­வர் கைது..!!

0

மாத­கல் கடற்­ப­கு­தி­யில் ஆமை பிடித்­தார் என்ற குற்­றச் சாட்­டில் ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம் இருந்து 50 கிலோ எடை­யு­டைய ஆமை ஒன்று மீட்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

காங்­கே­சன்­துறை சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் உடு­வெல சூரி­ய­வின் தலை­மை­யி­லான சிறுப்­புக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னரே சந்­தே­க­ந­ப­ரைக் கைது செய்­துள்­ள­னர்.

வலைக்­குள் மறைத்து ஆமை கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யில் அது கைப்­பற்­றப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்­ட­வர் மாத­க­லைச் சேர்ந்த 47 வய­து­டை­ய­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தேக நபர் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இள­வா­லைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார். மேல­திக விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 5 =

*