;
Athirady Tamil News

அரசியல் கட்சி தொடங்குகிறார் பிக்பாஸ் ஜூலி..!! (வீடியோ)

0

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என பெயரெடுத்தவர் ஜூலி. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.

இதனையடுத்து தொகுப்பாளியாக அறிமுகமான ஜூலி தற்போது கோலிவுட்டில் பிஸியான நடிகையாகவும் மாறி விட்டார். நடிகையான வேகத்திலேயே அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார்.

இதனைப்பற்றி ஜூலை அவரது அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, கமல் சார் என்ன பண்ணுவாங்க? ஆர்.ஜே பாலாஜிக்கு என்னாச்சு? தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க நானும் வரேன் என கூறி ஆதரவை கேட்டுள்ளார்.

ஜூலியின் இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் ஆதரவு கொடுத்தாலும் பலர் இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை? எனவும் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − fourteen =

*