;
Athirady Tamil News

வவுனியாவில் வதிவிடம் இழந்து இன்னலுடன் வாழ்ந்து வரும் மக்களின் கோரிக்கை..!! (படங்கள்)

0

வவுனியா பரசன்குளம் இரணைஇலுப்பைக்குளத்தில் கடந்த 08.05.2018 அன்று கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக, பல குடும்பங்களின் வீடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இவ் அனர்த்தத்திற்கு 06 குடும்பங்களினைச் சேர்ந்த 21 அங்கத்தவர்களே முகம் கொடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையில், இவர்கள் அனைவரும் நிரந்தர வதிவிடங்கள் அற்ற நிலையில் அன்றாட ஜீவியத்தை செவ்வனே கொண்டு செல்ல இயலாத நிலையில் இன்னலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் நிலையினை அறிந்து உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*