;
Athirady Tamil News

மகாராஷ்டிரா மாநிலத்தில் டேங்கர் லாரி மீது டெம்போ மோதி விபத்து- 14 பேர் பலி..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் – முகெத் சாலையில், இன்று காலை 8 மணியளவில் நீலங்கா பகுதியிலிருந்து முகெத் பகுதிக்கு சிலர் டெம்போவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராவிதமாக டேங்கர் லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், டெம்போவில் சென்ற 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #MaharashtraAccident

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + eleven =

*