;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முதல் நாள் நிகழ்வு செம்மணியில் ஆரம்பம்..!! (படங்கள்)

0

முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழ். செம்மணியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி மற்றும் அவரது தாய், சகோதரர்களை நினைவு கூரும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதனை அடுத்து மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*