;
Athirady Tamil News

கடைசி காலத்தை மகளுடன் கழிக்க ஆசைப்பட்ட மனைவி: தலையை துண்டாக்கிய கணவன்..!!

0

ஜார்ஜியாவில் வசித்து வந்த வயதான பெண்மணி தனது கடைசி காலத்தை புளோரிடாவில் இருக்கும் தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் கழிக்க முடிவு செய்துள்ளார்.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Roxanne Tenore (66) என்ற வயதான பெண்மணி, புளோரிடாவில் வசிக்கும் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்று வாழவேண்டும் என்ற ஆசையை தனது கணவர் Donny Eaton – யிடம் கூறியுள்ளார்

இதற்கு கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் புளோரிடாவுக்கு செல்ல வேண்டும் என்பதில், Roxanne உறுதியாக இருந்துள்ளார்.இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், கோபம் கொண்ட Donny கத்தியை எடுத்து, மனைவியின் தலையை துண்டாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் வீட்டிற்கு வந்து, Roxanne யின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர்.

தற்போது Donny Eaton கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*