;
Athirady Tamil News

பளையில் ஓரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது..!!

0

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் கெறோயினுடன் இருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்
இவ் போதைப் பொறுளின் பெறுமதி சுமார் ஒரு கோடி என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொறுளையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + fourteen =

*