;
Athirady Tamil News

புதையல் தோண்டிய ஒருவர் கைது..!!

0

கொஸ்கம – கனன்பெலெல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமையவே இன்று கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவரிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவருடன் புதையல் தோண்டிய மூவர் தப்பிச் சென்றுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவிஸாவெல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − five =

*