;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ஆபிஸ் லேப்டாப்பில் பெண் வைத்திருந்த வீடியோக்கள்: அதிர்ச்சியடைந்த சக ஊழியர்..!!

0

பிரித்தானியாவில் அலுவலக வேலைக்காக பயன்படுத்தப்படும் லேப்டாப்பில் பெண் ஒருவர் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Cheshire-ன் Orford பகுதியைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அலுவலக லேப்டாப்பில், சக ஊழியர் ஒருவர் சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணுவதற்காக லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது லேப்டாப்பில் உள்ள கூகுளில் ஏதோ ஒன்று தேடுவதற்காக எழுத்து ஒன்றை டைப் செய்த போது இதற்கு முன் அந்த வார்த்தை தொடர்பாக என்னென்ன தேடப்பட்டுள்ளன என்பதை எல்லாம் கூகுள் காட்டியுள்ளது.

இதைக் கண்டு அந்த ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் அதில் மிருகங்கள் தொடர்பான ஆபாச படங்கள் போன்றவையே இவர் அதிகம் பார்த்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி அவரது லேப்டாப்பின் மைக்ரோ சாப்ட் வேர்ட் டாக்குமெண்டில் ஆபாச இணையதளங்களின் லிங்களையும் சேமித்து வைத்துள்ளார்

அதைத் தொடர்ந்து 19 மிருகங்கள் தொடர்பான ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமை நடந்த இந்த விசாரணையின் போது அவர் ஒரே ஒரு ஆபாச புகைப்படம் மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.

அலுவலக வேலைக்காக பயன்படுத்தப்படும் லேப்டாப்பில் இது போன்று இருந்தது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் என கூறி.

12 மாதங்கள் சமூக வேலைகளில் ஈடுபட வேண்டும் எனவும், 100 மணி நேரம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − nine =

*