;
Athirady Tamil News

ஆற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு..!! (படங்கள்)

0

கம்பளை மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாள்களுக்கு முன் காணாமல் போன 79 வயதுடைய ஒருவர் முதியவர் இன்று அதிகாலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தைப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ.எம்.ஜெயசேன வயது 79 என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − one =

*