;
Athirady Tamil News

ரெலோ அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் குகனின் 19ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!! (படங்கள்)

0

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், ரெலோ அமைப்பின் தலைமை குழு உறுப்பினருமான கிருஸ்ரி குகராஜாவின் 19வது ஆண்டு நினைவு அஞசலி இன்று (15) நடைபெற்றது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள குகராஜா நினைவுத்தூபியில் அமைந்துள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸதர்கள் மற்றும் உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்இ தமிழ் ஈழ விடுதலை இயக்க முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =

*