;
Athirady Tamil News

அமரர் சுந்தரம் சதீஸ் அவர்களின், 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஆனந்த இல்ல தாய்மார்களுக்கு விசேட மதிய உணவு..! (படங்கள்)

0


அமரர் சுந்தரம் சதீஸ் அவர்களின், 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஆனந்த இல்ல தாய்மார்களுக்கு விசேட மதிய உணவு..! (படங்கள்)

திருநாவற்குளம் வவுனியாவை சேர்ந்த அமரர் சுந்தரம் சதீஸ் (செழியன்) அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது மனைவி திருமதி சதீஸ் கவிதா, மகன் சாகித்யன் ஆகியோர், “அதிரடி” இணையம் ஊடாக, மன ஆற்றுகை தேவைபட்டோருக்கான காப்பகமான மணிப்புரம் ஆனந்த இல்ல அம்மாக்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், இல்ல மேற்பார்வையாளர் திருமதி.ச.ஜெயமலர் ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவை வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வில் கருத்துத் தெரிவித்த, தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், “வருடாவருடம், அமரர் சுந்தரம் சதீஸ் (செழியன்) அவர்களின் நினைவாக, “அதிரடி” இணையம் ஊடாக, அவரது குடும்பத்தினர் செய்து வரும் “சமூகத் தொண்டுகளை” உண்மையில் பாராடட வேண்டுமெனவும்” குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 2 =

*