;
Athirady Tamil News

திருகோணமலையில் கரடியை பிடித்த இளைஞர்கள்..!! (படங்கள்)

0

திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் கரடி ஒன்றை உயிருடன் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் அதனை வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.

கடந்த 3 தினங்களாக அந்தப் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த கரடியை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸார் மற்றும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வன பரிபாலன திணைக்களத்தினர் அக்கரடிக்கு மயக்க ஊசி போட்டு அதனை வனப்பகுதியில் விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − ten =

*