;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமானது..!! (படங்கள்)

0

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது.

இவ் ஊர்திப் பவனியைத் தரிசித்து வணக்கம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*