;
Athirady Tamil News

வவுனியாவில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவும் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் நகரசபையினால் வழங்கப்பட்ட முதல்மாத ஊதியத்தில் வழங்கிவைத்துள்ளார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 12 =

*