;
Athirady Tamil News

பெண்ணொருவரின் மோசமான செயல்! நெஞ்சை பதற வைக்கும் கொடூர காட்சி..!! (வீடியோ)

0

வயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

படுகையில் இருக்கும் வயோதிப பெண் மீது உதவிக்கு நிறுத்தப்பட்ட பெண் கடுமையாக தாக்கியுள்ளார்.இந்தியாவின் மாநிலம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்ற போதும், பாதிக்கப்பட்டவரின் பெயர் விபரங்கள் வெளியாக வில்லை.

அவசரகாலத்தில் உழைப்பில் தீவிரம் காட்டியுள்ள பிள்ளைகள், தமது பெற்றோரை கவனிக்கும் மணிநேரங்கள் குறைந்துள்ளன.தமக்கு இலகுவாக வயோதிப தாயோ, தந்தையையோ பார்த்துக் கொள்ள உதவிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர்.

இவ்வாறான உதவியாளர்கள் யாருமற்ற நேரங்களில் வன்முறையாக நடந்து கொள்ளும் பல சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.தற்போது இந்த காணொளி வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை பெற்ற போதும், இறுதிக் காலங்களில் இவ்வாறான கொடுமைகளுக்கு முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பிள்ளைகளை தவமிருந்து பெற்ற பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய நற்காரியங்களா இவை?

இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொரு பிள்ளையும் தன் பெற்றோரை கடைசி காலத்தில் உதவியாளர்களை நம்பாமல் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*