;
Athirady Tamil News

வவுனியாவில் இன்று வைத்தியர்களின் பணிபுறக்கணிப்பு காராணமாக நோயாளிகள் பெரும் அவதி..!! (படங்கள்)

0

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான சேவை தொடர்பான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை ரீதியாக நடைபெறும் வைத்தியர் புறக்கணிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிகளில் ஈடுபடவில்லை.

இதன் காரணமாக அதிகளவிலான நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் இருந்த போதும் அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் விடுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளர்களிற்கான சிகிச்சைகள் என்பன வழக்கமாக இடம்பெற்று வருகின்றன.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 14 =

*