;
Athirady Tamil News

இனி பாணை கழுவித்தான் சாப்பிட வேண்டும்?..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு நகரில் உள்ள சிலவெதுப்பகங்களிலிருந்து கடைகளுக்கு வழங்கவென கொண்டு செல்லும் பாண்கள் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் முறையில் கொண்டுசெல்லப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அசுத்தமான கடதாசிப்பெட்டியில் பாணை மூடாமல் ஆட்டோவில் கொண்டு செல்வதால் வீதியிலுள்ள அனைத்து புழுதிகள் தூசிகள் எல்லாம் பாணில்தான் படிகிறது.பாணை கழுவிச்சாப்பிட முடியாது . மக்களே அவதானமாக இருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*