;
Athirady Tamil News

திருகோணமலையில் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு..!! (படங்கள்)

0

தமிழ் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு திருகோணமலை வெலிங்கடை தியாகிகள் நினைவுத்தூபிக்கு முன்னால் நேற்று மாலை நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், நித்திமாஸ்டர், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − six =

*