;
Athirady Tamil News

25 நொடிகள் தான்: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ரயில்வே நிறுவனம்..!!

0

ஜப்பானில் அட்டவணை நேரத்திற்கு முன்னதாக ரயில் கிளம்பியதால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ள சம்பவம் நெகிழச் செய்துள்ளது.

மேற்கு ஜப்பான் ரயில்வே நிர்வாகமே குறித்த சம்பவத்திற்கு தமது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

கடந்த வெள்ளியன்று காலை ஷிகா நகரில் அமைந்துள்ள நோட்டோகாவா ரயில் நிலையத்தில் இருந்து தவறுதலாக 7.11.35 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றுள்ளது.

7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரயிலை தவறுதலாக அதன் நடத்துனர் 7.11 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்து கிளப்பியுள்ளார்.

மட்டுமின்றி ரயிலின் கதவுகளையும் மூடிவிட்டுள்ளார். இதனிடையே ரயில் பிறப்பட்ட சில நொடிகளில் தனது தவறை உணர்ந்த நடத்துனர், உடனடியாக ரயில் நிலையத்தில் குறித்த ரயிலுக்கான பயணிகள் எவரும் உள்ளனரா என கவனித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − four =

*