;
Athirady Tamil News

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!! (படங்கள்)

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வகுப்பறைகளில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 4 =

*