முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கிளிநொச்சியில் துக்கதினம்..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கா கிளிநொச்சியில் துக்கதினம் ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று துக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு வியாபார நிலையங்கள் சந்தைகள் என்பன பூட்டப்பட்டு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு துக்கநாளாக கடைபிடிக்கப்பட்டன. மாவட்டத்தில் பல பாடசாலைகளில் மாகாண கொடி அரை கம்பத்தில் பறக்கப்பட்டிருந்தது. அத்தோடு அரச நிறுவனங்கள் வங்கிகள் வழமை போல் திறக்கப்பட்டிருந்த போதும் வழமை போல் மக்கள் செல்லாத காரணத்தினால் அவறின் செயற்பாடுகளும் முடங்கியிருந்தன. Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கிளிநொச்சியில் துக்கதினம்..!! (படங்கள்)