முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போராளி..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஈகை சுடரேற்றும் பகுதியில்இருந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியேற்றப்பட்டார். இன்று வடமாகா ணசபையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில்இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வுக்கான ஒ|ழுங்கமைப்பு பணிகளை ஜனநாயக போராளிகள் கட்சி கடந்த சில நாட்களாக முன்னெடுத்திருந்தது. இதன் அடிப்படையில் ஈகை சுடர் ஏற்றுவதற்காக இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமி ஒருவரையும் ஈகை சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளை ஜனநாயக போராளிகள் கட்சியே செய்திருந்தது. இதன் அடிப்படையில் … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போராளி..!! (படங்கள்)