;
Athirady Tamil News

சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்..!!

0

முள்ளிவாய்க்கால் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி சுதந்திர கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்திருக்கும் சுதந்திரக்கட்சி அலுவலகத்திலும் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தது.

இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரதிநித்தித்துவம் வகிக்கும் மாநகர ,மற்றும் நகரசபை ,பிரதேச சபை பிரதிநிதிகளும் அவர்களோடு இளைஞர் யுவதிகள் என பலரும் ஆத்ம அஞ்சலியில் உணர்வுபூர்வமான முறையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 9 =

*