;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் சென்று திரும்பும் மக்களின், தாகம் தீர்த்த படையினர்..!! (படங்கள்)

0

இன்று நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் சென்று திரும்பிய மக்களுக்கு புதுக்குடியிருப்புப் பகுதியில் கூடாரம் அமைத்து நீராகாரம் வழங்கியுள்ளனர் முல்லைத்தீவு இராணுவத்தினர் குறித்த ஏற்பாட்டை 682 படைபிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர் இதுதொடர்பில் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை வினவியபோது

இன்று இங்கு கர்த்தால் அனுஸ்டிக்கப் படுத்தால் நினைவேந்தளுக்கு சென்று திரும்பும் மக்கள் களைப்பு ஆறுவதற்காக இவ் ஏற்பாட்டை செய்ததாகவும் நாம் விடுதலைப்புலிகளுக்கே மட்டும் எதிரானவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல மக்களுக்காக நினைவேந்தல் செய்து திரும்பும் இவர்களுக்கு தாகம் தீர்க்கும் செயர்ப்பாட்டை செய்யவேண்டியது எமது கடமை எனவும் தெரிவித்தார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

முள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்! காரணம் இதுதானாம்..!!

யாழ். பல்கலைக்கழக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்..!! (வீடியோ & படங்கள்)

கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்..!! (வீடியோ & படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − four =

*