;
Athirady Tamil News

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் – மே 19, 1925..!!

0

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார். அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர்.

1964-ல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச் பயணம் சென்று ஒரு சன்னி முஸ்லீம் ஆனார். 1965-ல் படுகொலை செய்யப்பட்டார். 1965-இல் படுகொலை செய்யப்பட்டார். 1992-ல் மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மால்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வடஅமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

* 1604 – கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.

• 1890 – வியட்நாமிய தலைவர் கோசிமின் பிறந்த தினம்

*1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eleven =

*