;
Athirady Tamil News

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம்- பல அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு..!!

0

பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகருக்கு செல்கிறார். அங்கு இந்தியாவிலேயே மிக நீளமான சாலை வழி சுரங்கப்பாதைக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த சுரங்கப்பாதையின் நீளம் 14 கி.மீ. ஆகும். ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

மோடி வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஜம்மு மண்டல போலீஸ் ஐ.ஜி. சிங் ஜம்வால் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + two =

*