முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம். அத்துடன் 20ஆம் திகதியாகிய இக்காலைவரை அம்மதுபானப் போத்தல்களை அகற்றப்படாமலும், தங்கிய இடத்தைச் சுத்தமாக்கலும் உள்ளமை அப்பகுதியில் இதனைக் காணும் தமிழுறவுகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம், சூழல் பாதுகாப்பில் உதாரணத்துவமாக நடக்கவேண்டியோர் கழிவுகளை எவ்விதம் இடுவது எனும் நடைமுறையற்று இருந்தமை வேதனை என ஓய்வுபெற்ற அரச … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..!! (படங்கள்)