பிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..!!

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் தெரி­வித்­துள்­ளார். ‘அவர் (தலை­வர் பிர­பா­க­ரன்) இறந்­த­தன் பின்­னர் அத­னைக் கொண்டு நடத்­து­வ­தற்­கான ஆள்­களை அவர் அதற்­கேற்­ற­ மா­திரி வைத்­தி­ருந்­தாரோ அது எனக்­குத் தெரி­ய­வில்லை’ என்று விக்­னேஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார். நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர், பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்து விட்­டார் … Continue reading பிர­பா­க­ரன் இறந்து விட்­டார் – விக்னேஸ்வரனின் கருத்தால் மீண்டும் ஒரு சர்ச்சை..!!