;
Athirady Tamil News

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + two =

*