;
Athirady Tamil News

கண்டி – கம்பளை பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ள பாரிய மரம்..!! (படங்கள்)

0

கண்டி – கம்பளை பிரதான வீதியின், கம்பளை எத்கால பகுதியிலுள்ள வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் கண்டி – கம்பளை பிரதான வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கம்பளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*