;
Athirady Tamil News

டெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது..!!

0

டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + eight =

*