;
Athirady Tamil News

கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினர் தனது முதல் சம்பளத்தில் மாணவர்களுக்கு உதவி..!! (படங்கள்)

0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் முதல் சம்பளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி உள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கரைச்சி பிரதேசசபைக்கு தெரிவான கௌரவ உறுப்பினர் ஐ .அசோக்குமார் தனது முதல் மாத சம்பளத்தில் கண்டாவளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைத்துள்ளார்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் நான் எனது மாவட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன் என்னால் ஆன பணி தொடர்ந்து என் மாவட்ட மக்களுக்கு செய்வேன் எனவும் நான் ஓர் பிரதேச சபை உறுப்பினர் ஆகவே என்னால் முடிந்ததையே செய்ய முடியும் இருப்பினும் என்னல் என்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*