;
Athirady Tamil News

திருமண வரவேற்புக்கு ஹரி – மெர்க்கல் சென்ற காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மெர்க்கலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.திருமணத்திற்கு பின்னர் Frogmore இல்லத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1968 ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிடப்பட்ட பச்சை வண்ண ஜாகுவார் காரில் புதுமண தம்பதிகள் விழாவுக்கு சென்றுள்ளனர்.

இதன் விலை 350,000 பவுண்ட் ஆகும். காரின் நம்பர் பிளேட்டில் E190518 என இவர்களது திருமண திகதி அச்சிடப்பட்டிருந்தது. உலகில் மிக அழகான மின்சார கார் ஜாகுவார் ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + six =

*