;
Athirady Tamil News

நூலிழையில் தப்பிய பாதசாரிகள்- தொடருந்துக் கடவையில் அந்தரித்த மாணவன்- நடந்தது என்ன?..!!

0

தொட­ருந்து பய­ணித்­த­போது கடவை மூடப்­ப­டா­த­தால் பாத­சா­ரி­கள் தொட­ருந்­தி­லி­ருந்து நூலி­ழை­யில் உயிர் தப்­பி­னர். ஒரு­வர் மாண­வ­ரு­டன் கட­வைக்கு அரு­கில் வீழ்ந்து அந்­த­ரித்­தார்.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் புங்­கன்­கு­ளம் வீதி­யி­லுள்ள கட­வை­யில் நேற்று மதி­யம் 1.47க்கு இடம்­பெற்­றது சம்­பவ நேரம் நின்­ற­வர்­கள் தெரி­வித்­த­னர்.

தொட­ருந்து பய­ணித்­ததை எவ­ரும் கவ­னிக்­க­வில்லை. தொட­ருந்து ஒலி (கோர்ன்) எழுப்­ப­வு­மில்லை. பாட­சாலை நிறை­வ­டைந்து பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர் விரைந்து கொண்­டி­ருந்­த­னர். கட­வை­யைக் கடந்­த­போது தொட­ருந்து வந்து கொண்­டி­ருந்­தது.

கட­வைக் காப்­பக கடவை போடப்­ப­ட­வில்லை. அத­னால் தொட­ருந்து வர­வில்லை என்று கருதி தாம் கட­வையை மக்­கள் கடந்­துள்­ள­னர். திடீ­ரென வந்த தொட­ருந்து கடந்து செல்­லும்­போதே ஒலி எழுப்­பி­ய­வாறு பய­ணித்­தது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

“தமது சங்­கத்­தின் உறுப்­பி­னர் ஒரு­வர் அதில் கட­மை­யில் இருந்­தார். பணிப்­பு­றக்­க­ணிப்­புக் கார­ண­மாக அவர் அதில் தற்­போது கட­மை­யில் இருப்­ப­தில்லை” – என்று கட­வைக் காப்­பா­ளர் சங்­கத் தலை­வர் றொகான் தெரி­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + seven =

*