;
Athirady Tamil News

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!! (படங்கள்)

0

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19.05.2018 சனிக்கிழமை சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .

மேற்படி மகோற்சவத்தில்

சப்பர திருவிழா -26.05.2018 சனிக்கிழமையும்

தேர்த்திருவிழா -27.05.2018 ஞாயிற்றுகிழமையும்

தீர்த்த திருவிழா -28.05.2018 திங்கட்கிழமையும்

பூங்காவன உற்சவம் -29.05.2018 செவ்வாய்க்கிழமை யும் இடம்பெற உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 7 =

*