;
Athirady Tamil News

முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்பு..!! (படங்கள்)

0

முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாற்ப்பது ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது

வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை அவதானித்த அவர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார் கிராமசேவையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து

பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கிராம சேவையாளர் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் இன்று பிற்ப்பகல் அகழ்வினை மேற்கொண்ட பொழுது ரி 56,12.7 துப்பாக்கிகளின் ரவைகள் அடங்கிய ரவைப்பெட்டிகளை நாற்ப்பதினை மீட்டுள்ளனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 8 =

*