;
Athirady Tamil News

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி..!! (படங்கள்)

0

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*