;
Athirady Tamil News

வவுனியாவில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ..!! (படங்கள்)

0

வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இரவு ( 24.05.2018) இரவு 10.00 மணியளில் திடிரேன ஏற்பட்ட தீ காரணமாக தீப்பற்றிக்கொண்டது

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்தும், வவுனியா நகரசபை தீயனைப்பு படையினரின் உதவியுடன், வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத்தீ விபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது, இருந்தபோதும் தீயில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 2 =

*