;
Athirady Tamil News

புதையல் தோண்ட முற்ப்பட்டவர்கள் ஏழுபேர் கல்மடுவில் கைது..!!

0

புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் ஏழுபேர் தர்மபுரம் பொலிசாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்மடுவில் உள்ள காணி ஒன்றில் பூயை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியா கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தவர் இவர்கள் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் மற்றொருவர் தமிழர் ஐவரும் கொழும்பைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது,

கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − five =

*