;
Athirady Tamil News

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்..!!

0

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்ட நிலையில், அப்போட்டிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சு பிற்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*