;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்..!!

0

வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை கட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் இன்னல்களை சந்திக்கின்றார்கள்.

அந்தவகையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் தன்னுடைய மகனின் மனைவியை அதாவது தனது 37 வயதுடைய மருகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதனடிப்படையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அதிர்ச்சியளித்துள்ளது.

மாமனார் மயக்க மருந்து கொடுத்து இக்காரியத்தை செய்து இருக்கிறார். இப்படி பல தடவை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இரு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் இப் பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*