;
Athirady Tamil News

யாழ். அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மகோற்சவம்..!! (படங்கள் & வீடியோ)

0

யாழ்ப்பாணம் – அராலி ஆவரம்பிட்டி ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய (நாவலடி அம்மன்) விளம்பி வருட மகோற்சவமானது கடந்த 25.05.2018 வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று (27.05.2018 ஞாயிற்றுக்கிழமை) 3ம் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − seven =

*