வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான ‘பிரயாண முகவர் நிறுவனம்’ திறந்து வைப்பு..!! (படங்கள்)

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன கலந்துகொண்டு இலங்கை வங்கியின் பிரயாண முகவர் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கெ.அகிலேந்திரன் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான பிரயாண முகவர் நிறுவனத்தின் ஆறாவது கிளை திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….





