;
Athirady Tamil News

அரசியல்வாதிகள் தினசரி அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள்..!!

0

ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை வைத்து தினசரி அப்பாவி மக்களை கொலை செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லெகுகே தெரிவித்துள்ளார்.

பிலியந்தல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு சந்தர்ப்பம் இருந்தும் அரசிற்கு இது தொடர்பில் அக்கறை இல்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போதும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் தீவிரமாக செயற்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + thirteen =

*