;
Athirady Tamil News

தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ்.பல்கலை கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 13 =

*