;
Athirady Tamil News

கிளிநொச்சி நகரில் பரவலாக வீசப்பட்டிருந்த கோரிக்கை கடிதங்கள்..!! (படங்கள்)

0

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வரவை அடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மக்களின் கோரிக்கை கடிதங்கள் வீசப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்பாக இவ்வாறு பல கடிதங்கள், வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய விபர கோவைகள் உள்ளடங்களாக பல கடிதங்கள் இவ்வாறு பரவி வீசப்பட்டுள்ளமையைஅவதானிக்க முடிந்தது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 10 =

*